கூடி வாழ்வோமே.(குழந்தைப்பாடல்)
காக்கை போலக் கூடுவோம்-அது
காட்டும் நீதி பாடுவோம்.
பகிர்ந்து உண்டு வாழுவோம்-பிறர்
பசியைப் போக்க உதவுவோம்
எறும்பு போன்று உழைத்திடுவோம்-அது
இயங்கும் வாழ்வு வாழ்ந்திடுவோம்
சேர்க்கும் காலஞ் சேர்த்திடுவோம்-எதிர்
நோக்கும் நாளும் பார்த்திடுவோம்.
பாம்பும் கூட நல்லதே!--அது
படத்தை விரித்துச்
காக்கை போலக் கூடுவோம்-அது
காட்டும் நீதி பாடுவோம்.
பகிர்ந்து உண்டு வாழுவோம்-பிறர்
பசியைப் போக்க உதவுவோம்
எறும்பு போன்று உழைத்திடுவோம்-அது
இயங்கும் வாழ்வு வாழ்ந்திடுவோம்
சேர்க்கும் காலஞ் சேர்த்திடுவோம்-எதிர்
நோக்கும் நாளும் பார்த்திடுவோம்.
பாம்பும் கூட நல்லதே!--அது
படத்தை விரித்துச்
சொல்லுதே!
தேடிப் போயித் தீண்டாதே-தீய
தீவிர வாதம் செய்யாதே.
கிளியும் கண்டு பேசுது--பேசும்
மொழியும் கேட்டுப் பழகுது.
மொழிக்குச் சண்டை போடாது--தமக்குள்
முட்டி மோதிச் சாகாது.
விலங்குகளைப் மண்பாருஙகள்-அவை
வாழும் வனந் தாருஙகள்.
பேதம் அறியா வாழ்வினை-அதனில்
மனிதம் பழகிப் படியுங்கள்.
பேதமில்லாமல் பறவைகள்.
சேதமில்லா உறவுகள்.
தீவிர வாதம் செய்யாதே.
கிளியும் கண்டு பேசுது--பேசும்
மொழியும் கேட்டுப் பழகுது.
மொழிக்குச் சண்டை போடாது--தமக்குள்
முட்டி மோதிச் சாகாது.
விலங்குகளைப் மண்பாருஙகள்-அவை
வாழும் வனந் தாருஙகள்.
பேதம் அறியா வாழ்வினை-அதனில்
மனிதம் பழகிப் படியுங்கள்.
பேதமில்லாமல் பறவைகள்.
சேதமில்லா உறவுகள்.
மனிதன் மட்டும் இனங்கூவி--அய்யோ.
மனம் கெட்டு வாழ்வதேன்?
பகவான் படைத்த படைப்பெல்லாம்--மனிதன்
பழகிப் புரிந்து அறிவதற்கே!--
மனம் கெட்டு வாழ்வதேன்?
பகவான் படைத்த படைப்பெல்லாம்--மனிதன்
பழகிப் புரிந்து அறிவதற்கே!--
மனிதன் தன்னை திருத்தி வாழ--
படிக்கும் பள்ளி உலகமே!
கொ.பெ.பிச்சையா.
படிக்கும் பள்ளி உலகமே!
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment