புதிய நல்வழி! 2
கல்வியைத் தேடு!
காலம் போற்று!
கிராமம் ஏற்று!
கீர்த்தி நாடு!
குதர்க்கம் தவிர்க்க!
கூடி வாழ்க!
கெடுவார் திருத்து!
கேள்வி தெளிக!
கைகளை நம்பு!
கொடுத்து வளர்க!
கோட்டம் நிமிர்த்து!
கௌதமன் பற்று!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment