புதிய நல்வழி!-3
சரித்திரம் பழகு!
சாத்திரம் விலகு!
சிறப்புக்கு உயர்க!
சீர்மை தொடர்க!
சுருஙகப் பேசு!
சூதினை ஓழி!
செம்மை மேவு!
சேவை மகிழ்க!
சைவம் போற்று!
சொர்ககம் படை!
சோம்பலை மற!
சௌந்தர்யம் மயங்காதே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment